Skip to content Skip to footer

நபிகள் நாயகம் பிள்ளைத்தமிழ் – ஓர் ஆய்வு

Author    : டாக்டர் சை. பாத்திமா பீ

ஐந்தாம் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் இந்நூலை வெளியிட்டுச் சிறப்பிக்க முன் வந்தமைக்கு மாநாட்டுக் குழுவினர்க்கு என் உளமார்ந்த நன்றி.இந்நூலை மிக நல்ல முறையில் அச்சிட்டு அளித்த இராசகிளி அச்சகத்தார்க்கும் என் நன்றியை உரித்தாக்குகின்றேன்.

Accession No       : 1005845

Language              : Tamil

Number of pages :  303

Publisher                : ஆமினா வெளியீடு 

Published Year      : 1990

Additional information

Categories: , Tag: Product ID: 22715

Description

“நபிகள் நாயகம் பிள்ளைத்தமிழ்-ஓர் ஆய்வு” என்னும் அருமையான இந்த ஆய்வு நூலுக்கு அணிந்துரை எழுத எனக்குக்கிடைத்த இந்த வாய்ப்பு குறித்து பெரு மகிழ்வு எய்துகிறேன்.சில ஆண்டுகளுக்கு முன்பாக இஸ்லாமியப் பிள்ளைத் தமிழ் நூல்கள் அனைத்தையும் தம் ஆய்வுக்குப் பொருளாகக் கொண்டு ஆராய்ச்சி நடத்தப் போவதாகவும். அதற்குத் தேவையான இஸ்லாமியப் பிள்ளைத் தமிழ் நூல்கள் என்னிடமிருந்து கிடைக்குமா என்று அறிந்து போக வந்திருப்பதாகவும் கூறிக்கொண்டு சகோதரி பாத்திமா அவர்கள் வந்தார்.

 

 

 

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “நபிகள் நாயகம் பிள்ளைத்தமிழ் – ஓர் ஆய்வு”

Your email address will not be published. Required fields are marked *