Description
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்ததற்குக் காரணம் என்ன? ஏனைய முஸ்லிம்களுக்கு அதிகபட்சம் நான்கு மனைவியர் என வரம்பு கட்டிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் மாத்திரம் நான்கு மனைவியரை விடவும் அதிகமான மனைவியருடன் வாழ்ந்ததேன்? இந்தக் கேள்விக்கான விடையே இந்நூல்.
Reviews
There are no reviews yet.