Description
“வரலாறு இன்றி எந்தச்சமூகமும் வாழ இயலாது” என்ற முன்னாள் துணைவேந்தர் முனைவர் வே. வசந்தி தேவியின் கூற்று எந்த அளவிற்கு உண்மையானது என்பதற்கு நிகழ்காலத்தில் முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகளே சாட்சி. இன்றைய இஸ்லாமிய இளம் தலைமுறையினர் தங்களது பாரம்பரியம் மறந்து, வரலாறு தெரியாதவர்களாய் வாழும் நிலைதான் முஸ்லிம்களின் இழிநிலைக்கு காரணம் என்றால் அது மிகையல்ல.
Reviews
There are no reviews yet.