Description
புதுமையை நாடுவதைவிடப் பழமையைப் போற் புடைமையாகும். இக் காலத்தில் எத் கட்டுக்கதைகள் எத்தகைய கருத்துஞ் சுவையும் இல்லாமல் வெறுஞ் சொற்கோவைகளாக வெளிவந்து மக்களுடைய அரிய பொழுதையும் பொருளையும் வீணாக்குவதைப் பார்க்கிறோம். மக்கட்கு அறிவு ஒழுக்கம் முதலிய உறுதி பயக்கத்தக்க கதைகளைப் போற்றிப் பாதுகாத்தல் சீரிய கடமை யாகும்.தனையோ கட்டுக்கதைகள் திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சிப் பொறுப்பாளர் திரு.வ. சுப்பையா பிள்ளையவர்கள் பழமையைப் பாதுகாக்க வேண்டுமென்னும் சீரிய பண்பினர். அவர்கள் இந்தப் பழங்கதைகள் மறைந்தொழிய விடாமல் பாதுகாக்க வேண்டும் என்றும் இவைகளை அந்நாளில் எழுதப்பட்ட உரைநடைப் போக்கைவிட்டுத் தற்காலத்திற் கேற்ற இனிய நடையில் காலப்போக்கிற்கேற்ப வேண்டிய அறநெறிகளைக் கூட்டி, வடசொற்களை நீக்கித் தனித்தமிழில்.
Reviews
There are no reviews yet.