Description
இந்நூலை வெளியிடப் பொருள் உதவி செய்த எங்களது சகோதரர்களின் புதல்வர்களுக்கும், ஆதரவு தந்த மற்ற பெருந்தகையாளர்கட்கும், இந்நூலை அச்சியற்ற எங்களுடன் ஒத்துழைத்த அன்புச் சகோதரர், திருவாரூர் கருணாநிதி அச்சக உரிமையாளர் ஜனாப் கருணை. எம். ஜமால் அவர்கட்கும் எங்கள் உள்ளங் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்நூல் எழுதப்பெற்று 50 ஆண்டுகளாகி விட்ட படியால் இதனுடைய சில ஏடுகள் பழுதாகி கிழிந்துவிட்டது. மனப்பாடம் செய்ததிலிருந்து அவைகளைப் பூர்த்தி செய்யப் பெற்றுள்ளதனால் சில பிழைகள் இருக்கக்கூடும்.
Reviews
There are no reviews yet.