Description
எங்கள் தந்தை அல்மர்ஹூம் வா. அ. ஷெய்கு முஹம்மது பாவலர் அவர்கள் 1855 முதல் 1920-ம் ஆண்டு வரையில் வாழ்ந்து வந்தவர்கள். அவர்கள், அக்காலத்திய பன்னூற் புலவர்களில், அறிஞர்களில் தலைசிறந்தவர்கள். அவர்களின் ஜீவிய காலத்தில் பல நூற்றுக்கணக்கான செய்யுட்கள், பாடல்கள் அல்லாஹ் பேரிலும், நபிகள் பெருமான் (ஸல்) அவர்கள் பேரிலும், கௌஃதுல் ஆலம் முஹிய்யித்தீன் ஆண்டகை பேரிலும், நாகூர் ஷாகுல் ஹமீது வலியுல்லா பேரிலும், திருச்சிராப்பள்ளி தப்ரே ஆலம் பாத்துஷா நத்ஹர் வலியுல்லா மற்றும் நாதாக்கள், வலிமார்கள் பேரிலும் இறை வணக்கம், முனாஜாத், ஞானப்பால் திரட்டு, ஞானரஞ்சிதம், ஹக் பதிகம், சதுரத் திருப்புகழ். திருஞான முனாஜாத், முனாஜாத் கண்ணிகள், பேரின்ப மாலை, அமனு யோகம், மதினாப் பதிகம், திருவிருத்தம், திருமண பந்த விருத் தம், திருப்புகழ்த்தரு, அலங்கார பஞ்சம், கௌது சதகம், கௌது மாலை.
Reviews
There are no reviews yet.