Description
சொல்லைக்கையாள்கிறார் இச்சொல்லை ஒப்பு நோக்கல் என்ற பொருளில் 1558-இல் பிரான்ஸிஸ் மேர்ஸ்என்பவரும் 1602-இல் வில்லியம் ஃபுள்பேக் என்பவரும் 4765 ல் ஜான்கிரேசரி என்பவரும் 1800-ல் சார்லஸ் திப்பின் என்பவரும் கையாண்டனர்.1848 – ல் மேத்யூ அர்னால்டு தமது தங்கைக்கு எழுதிய கடிதத்தில் Comparative Literature என்ற தொடரைப் பயன்படுத்தினார். 1886-ல் பேராசிரியர் பாசுனெட் முதன் முதலில் ஒப்பிலக்கியம் என்ற தலைப்பிட்ட தூலில் பொருள் பொதிந்த தொடர் ஆககினார். பிரெஞ்சு நாட்டில் 1800 ல் கூவியர் (Cuvier) என்பாரும் 1828 – 29-ல் ஆபெல் பிரான்சாய் வில்ல மேன் (Abel Francais Velle Mun) என்பாரும் Comparative Literature என்ற தொடருக்கு இணையான ‘Literature Comparce” என்ற தொடரைக்கையாண்டுள்ளனர். தமிழில் ஒப்பிலக்கியம் என்ற தொடரை கலாநிதி கைலாசபதி அவர்கள் வெளியிட்டார்கள்.
Reviews
There are no reviews yet.