Description
இன்பங்களுக்கு உறதளையாய் அமர்ந்து பொருள் புரிந்த அரும் உயர்கலள்களை நூல்கள் பலவும் புகழ்ந்து கூறியுள்ளன. புண்ணியம் புகழ்யாவும் பொருளினால் என மேவியுள்ளமையால் இதன் ஓவிய தெரியவாகும். பொருள் என்றது பொன் மணி ரெஸ் முதலிய செல்வங்ரை, உயிர் வாழ்க்கைக்கு உயர். ஆதாரமாயுள்ள இப்பொருளை ஈட்டிக், காத்து,சந்து, துய்த்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நிலை வான்முறையே கடந்துவா அரசுரினம அமைந்தது. இனத்துக்குத் தலைவனுய் உலகத்தைப் பாதுகாத்துயாவர்க்கும் ஆகாவு புரிந்துவரும் அரசுக்கு என்வாய் பொருள்களும் தனி உலமையாயின. ஆகவே அவன் கருவிலே திருவுடையனாய்ப் பெருமைமிகப் பெற்றன். அவனது மகிமை காணவே அமைதி காணலாம் ஆதலால் அரசாட்சி.
Reviews
There are no reviews yet.