Skip to content Skip to footer

தமீமன்சாரி மாலை

Author : ஜமால் முகமது

தம்மீமே நீர்லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுற்றசூலுல்லாஹி யென்று சொல்லிக்கொண்டு அந்தப் நம்பிக்கொள்ளுமென்றென்னைத் தழுவிக் கட்டியணைத்து சாலஞ்சொல்லிக் கையைப் பிடுத்துத்தூக்கிப் பட்சியுடைய இறகிலேற்றினார்கள். அப்போது தமீமன்சாரியசே சுண்ணை மூடுமென்று சொன்னது. கண்ணை நான் மூடினேன். பின்பு கண்ணை முழியுமென்றது. முழித்தேன்.

Accession No       : 24203

Language              : Tamil

Number of pages :  62

Publisher                : ஜமால் முகமது

Additional information

Category: Tag: Product ID: 23324

Description

இவ்விதமாகக் நபியும் நானும் பேசிக்கொண்டு நிற்கின்ற நேரத்தில் பட்சி சொல்லியது அலைஹிஸ்ஸலாமே தமீமன்சாரி யாருக்கு நாடு எந்த நாடென்று கேட்டது. அப்போது நபி சொன்னார்கள் அல்லாஹுத்த ஆலா வருட்சேர்ந்திருக்கும் மென்றார்கள். அப்போது பட்சி கேட்டது, மக்கமதீன மீதிலிருந் தொலையிருக்குதென்று சொல்லக் நபி சொன்னார்கள். இருநூறு வருஷத்தனை வருஷத்திற் கொண்டுபோய் விடுவீர்களென்று கோட்டது, அப்போது அலைஹிஸ்ஸலாம் சொன்னார். நூறு வருஷத்திற்கொண்டுபோய் விடுவேனென்றார்கள்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “தமீமன்சாரி மாலை”

Your email address will not be published. Required fields are marked *