Description
இப்படியாகயான் வாங்கிவத்த மக்கிமடித்து போன பழைய நூற்களுள் சில செல்வங்களாகும் என்னும் செய்கி பின்னர்ப்பின்னர்த்தெரியவாயிற்று. அச்செல்வங்களுள் இலத்தின் மொழி தொடர்பான நூற்கள் மிகவும் இன்றியமையாதவை. இந்நூற்களின் துணைகொண்டு இலத்தீன் இலக்கணம் பற்றி ஓரளவேனும் தெரிந்துகொள்ளும் முயற்சியைப்பதினைந்து ஆண்டுகட்கு முன்பே தொடங்கினேன். இலத்தீன் இலக்கண இன்பத்தை மிகக் குறைந்த அளவில் ஒரு சிறிது சுவைத்த கான், ‘சுவை கண்ட பூனை’ என்பதே போல, மேலும் பன்மொழிகளைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் வழிகாட்டி நூற்கலை (guides) வாங்பெடுக்கத் தொடங்கினேன். இந்த மொழி நூற்கலோடு பொழுது போக்குவது எனக்கு ஒரு பெரும் பித்து என்றே கூறலாம். எத்தளை வழிகாட்டி நூற்களை வாங்கிப்படிப்பீனும், அத்தனையும் ஆசிரியர் இல்லாத அரை குறை முயற்சியேயாதலின், எந்த மொழியிலும் போதிய புலமை பெறவில்லை என்னும் பெருங்குதையையும் வெளிப்படையாகயசன் ஒத்துக்கொண்டேயாக வேண்டும்.
Reviews
There are no reviews yet.