Description
க.நா. சுப்ரமணியம், சி.சு. செல்லப்பா, தொ.மு. சி. ரகுநாதன், கலாநிதி கைலாசபதி, நா. வர்னமாமலை, வெங்கட்சாமிநாதன் ஆகிய ஆறு தமிழ் விமர்சகர்களைப் பற்றிய தொகுதி இது. சி.சு. செல்லப்பா, கலாநிதி கைலாசபதி ஆகியோரைபபற்றிய கட்டுரைகள் தவிர பிற கட்டுரைகள் சுவடு விமர்சகர் சிறப்பிதழில் வெளிவந்தவை. இவற்றுடன் இதழில் இடம்பெற்ற நம்பிக்கையூட்டும் தமிழ் விமர்சகர்கள் பற்றிய கட்டுரையும் தமிழ் விமர்சனச்சூழல் பற்றிய கட்டுரையும் இதில் இடம் பெற்றுள்ளன. தமிழ் இலக்கிய விமர்சகர்கள் பற்றிய ஒரு ஆய்வரங்கைத் தொடக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தமிழ் இலக்கிய விமர்சனத்தில் அக்கறையுள்ள அனைவர் பார்வைக்கும் இக்கட்டுரைகள் செல்லவசதியாக இங்கு நூல் வடிவம் பெற்றுள்ளன. இக்கட்டுரைகளை சுவடு இதழுக்கென பிரத்யேகமாக எழுதித்தந்து உதவியதுடன் நூலில் இடம்பெற அனுமதியும் வழங்கிய கட்டுரையாளர்கள் .
Reviews
There are no reviews yet.