Description
இப்பொழுது இரண்டுதொகுதி வெளிவருகின்றது. அத்தொகுதி வெளிவந்த பிறகு சென்னை சிந்தாத்திரிப்பேட்டை வேதாந்த சங்கத்தில் உள்ள கோ.வடிவேலுச் செட்டியார் நூல்நிலையம், சிக்கல் பொருள்வைத்த சேரியில் உள்ள உகந்தலிங்கஞானதேசிகர் திருமடாலய நூல்நிலையம், திருவாரூர் மடப்புறத்தில் உள்ள குரு நட்சணாமூர்த்தி சுவாமிகள் மடாலய நூல் நிலையம்,சென்னை இராசா அண்ணாமலைபுரத்தில் உள்ள வையாபுரிப் பிள்ளையவர்களின் திருமகளார் சரோசனி அம்மையாரின் வையாபுரிப் பிள்ளைநூல்நிலையம்,இராமநாதபுரத்தில்உள்ளதாயுமான சுவாமிகள்சன்மர்க்கசங்கநூல்நிலையம்,சிதம்பர மெய்கண்டவித்திய சாலையில்உள்ள சொக்கலிங்கச் செட்டியார் நூல்நிலையம், இலக்கணச் சுவாமிகள் செப்பறைச் சுவாமிகள் நூல்நிலையம், சிதம்பரம் ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை நூல்நிலையம்.
Reviews
There are no reviews yet.