Description
இன்றைய இளந் தலைமுறையினரோடு ஒத்துப்போவது மிகக் கடினமான செயல் . இச்சூழ்நிலையில் மதுரைப் பல்கலைக்கழகத்துத் துணை வேந்தராயிருந்து மறைந்த டாக்டர் மு. வரதராசனார் மிகுந்த திறன் படைத்த துணை வேந்தர்களுள் ஒருவராய்த் திகழ்ந்தார் . மாணவர்களாலும் அறிஞர்களாலும் இக்காலத்தவராலும் பொதுமக்களாலும் பாராட்டும் அன்பும் செலுத்தப் பெற்றவர் அவர். டாக்டர் மு. வரதராசனார் புகழ்மிக்க அறிஞர். பெருவளர்ச்சியுடைய தமிழ் மொழியில் அவர் சிறந்த அறிஞர். அவர் எங்கெங்குச் சென்றாலும் அங்கங்குத் தம்முடைய தனிப் பண்பையும் பேரறிவையும் நிலைநாட்டி வந்தார்.
Reviews
There are no reviews yet.