Description
அவர் சிறந்த கல்வியாளராகவும், பண்பட்ட மனிதராகவும், இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாகவும் விளங்கினார்.அவருடைய நாட்டுப் பற்றும், மனிதாபிமானமும் யாவரும் பின் பற்றத் தக்கனவாகும். எனவே அவருடைய வாழ்க்கைவரலாற்றையாவரும் படித்து அறிந்து கொள்ளுமாறு, எளிய நடையில் எழுத முயன்றுள்ளேன். இந்நூலைப் பலரும்படித்துப் பலனடைவார்கள் என நம்புகிறேன். இதை வெளியிட முன்வந்தவானதி பதிப்பகத்தாருக்கு என் உளமார்ந்த நன்றி.
Reviews
There are no reviews yet.