Description
மொழியாற்றல், சொற்களை பகுத்துணரும் திறன், இலக்கிய நயம் பாராட்டல் போன்ற பல்வேறு ஆற்றல்களை ஒருங்கே இணைத்து திறம்படச்செய்ய வேண்டிய ஒரு கலை. அதிலும் ஞான இலக்கியங்கள் என்று சொல்லும்போது, அப்பாக்களில் மறைந்திருக்கும் மறைபொருளை வெளிக்கொண்டுவரும் திறமையும் வேண்டும். இப்பணியை தக்கலை பஷீர் அவர்கள் திறம்படச் செய்து முடித்திருக்கிறார்.புலவர் ஞானிகளை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தும் இந்நூல் ஞான இலக்கியங்களையும் ஆராயும் ஆய்வாளர்களுக்கு துணையாக அமையும் என்று நம்புகிறேன்.
Reviews
There are no reviews yet.