Description
இஃது நமது பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களின் தோழர்களிலே மிகச் சிறந்தவரான ஹஜ்ரத் அபூ பக்ரி-னிஸ்-ஸித்தீக், (றலி) அவர்கள் முதல் ஹிஜ்ரீ 10-வது நூற்றாண்டு வரை இருந்த அவ்லியாக்கள், அக்தாப்களில் பிரசித்தி பெற்ற மெஞ்ஞானிகளின் ஜீவிய சரித்திரக் கொத்து.
Reviews
There are no reviews yet.