Description
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரித்தாகும் பெரியகுளம் ரஹ்மானிய்யா அரபி மத்ரஸாவின் நிறுவனர் மல்லலி P . A. பீர்முஹம்மது பாகவி அவர்கள் இந்நூலை மத்ரஸாவின் வளர்ச்சிக்காக மத்ரஸாவின் சார்பில் வெளியிடுகின்றார்கள். எனவே இஸ்லாமியர்கள் இந்நூலைப் படித்து பலன் பெறுவதோடு மத்ரஸாவின் வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென அன்புடன் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Reviews
There are no reviews yet.