Description
கவிஞர் தண்ணன் மு. முகம்மது மூஸாவின் இக்கவிதைத்தொகுப்பு சௌந்தர்ய முத்திரை, அருட்புரட்சி, காதல் யாத்திரை, வெற்றி முரசு என நான்கு பகுதிகளைக்கொண்டுள்ளது. முதலிரண்டு பகுதிகள் நபிகள் நாயகத்தின் அருமை பெருமைகளையும், அவருடைய வாழ்க்கையில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகளையும் எடுத்துரைக்கின்றன. மூன்றாவது பகுதி,’லைலா மஜ்னூனின்” இழந்த காதலை இயம்புகிறது. நான்காவது பகுதி கவிஞர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பாடியவற்றின் பெருமையினையும், அவருடைய சில தனிப்பாடல்களின் அருமையையும் முரசறைவிக்கிறது.
Reviews
There are no reviews yet.