Skip to content Skip to footer

செயல் வீரர் அபுதாலிப்[8002178]

Author                   : ஜமால்.பி.எம்

கண்ணியத்திற்குரிய தலைவர் அல்ஹாஜ் காயிதெமில்லத் அவர்கள் ஆடம்பரமற்ற எளிய வாழ்க்கையும், அனைவருடனும் பாகு பாடின்றி அன்புடன் பழகும் பண்பாடும் உடையவர்கள். அவர்கள் சிறந்த அரசியல் வாதியாக மட்டும் விளங்கவில்லை; மாபெரும் மார்க்க மேதையாகவும் விளங்கினார்கள்.

Accession No       :  8002178

Language              : Tamil

Number of pages :  146

Publishing year     :  1974

Publisher                :  செயல் வீரர் அபுதாலிப் சாஹிப் மணிவிழா மலர்க் குழு

 

Additional information

Category: Tag: Product ID: 23291

Description

ஒரு சமயம் தலைமை காரியாலயத்திக்கு பக்கத்திலுள்ள பள்ளியிலிருந்து மஃரிபு தொழுகைக்காக பங்கு சொன்னது கேட்டதும், “அபுதாலிப் சாகிப் இது சமயம் நாம் புறப்பட்டால் ஜமா அத்தில் சேர்ந்துவிட முடியுமா?” என்று கேட்டார்கள், நான் சொன்னேன். “இங்கிருந்து வோமாக நடந்தால்போய் சேர்ந்துவிடலாம்” என்று சொன்னேன். உடனே காயிதெமில்ல அவர்களும் நானும் ஓட்டமும் நடையுமாக வேகமாக பள்ளிவாசலுக்கு போய் சேர்ந்தோம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “செயல் வீரர் அபுதாலிப்[8002178]”

Your email address will not be published. Required fields are marked *