Description
தமிழின் பொற்காலம் என்று சொல்ல அறிஞர் யாரும் தயங்கமாட்டார்:. அக்காலத்தில் சிறப்பான சோழ முடி மன்னர் விலங்கவில்லை. அடுத்துச் சில நூற்றாண்டுகளில் சொற்ப் பேரரசு பேராத்யோடு வளர்ந்து வந்து உச்சதிளை வடைந்த காலத்தில் சேக்கிழாரி பெருமாள் தோன்றிய பெரிய புராணம் பாடினர். இது சைவத்தில் மட்டுமன்றிப் பொதுவாகத் தமிழிலும் மிகச் சிறந்ததொரு பொற்காலம் என்பதில் ஐயமில்லை. தமிழ் மொழியில் மிகவும் அதிகமாகப் பயில்து ஆராய்ந்து வரப்பெற்ற நூல்கள் திருக்குறள், கம்ப ராமாயணம், பெரிய புராணம் என்ற மூன்றே. தொல் காப்பியப் பயிற்சியும் ஆராய்ச்சிமிகவும் சமீப காலத்தில் எழுதேது. திருவாசகம் ரம்போன்ற அருட் பாசுரங்கள் அதிகமாகப் பேற்று வந்த போதிலும், சமீப காலம் வரையில் அவற்றில் யாரும் ஆராய்ச்சி செய்யத் துணிந்ததில் ஆகும் முள் குறித்த மூன்று நூல்கலிலும் ஆராய்ச்சி மிகவும் அதிகம் பெரிய புராணத்தைப் பொறுத்த வரையில், அது பற்றிய ஆய்வுகள் மிகவும் அதிகம். முது பெரும் தொண்டாய் இருந்த சி.கே. சுப்பிரமணிய முதலியார் பெரிய புராண ஆராய்ச்சிக்குத் தம் வாழ் நான்.
Reviews
There are no reviews yet.