Description
மரபில் தோன்றி எண்ணிய மாத்திரத்திலேயே செய்யுள் இயற்றும் ஆற்றலும் அழகும் இனிமையும் பொழியும் திறனும் பெற்ற பலரைப் பற்றி நாம் படித்து அவர்களுடைய ஆற்றலையும் திறமையையும் கண்டு வியந்து புகழ்ந்து பாராட்டி பெருமை கொண்டு வருகின்றோம். அத்தகைய வியத்தகு பெருமகனார் ஒருவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்து இருபதாம் நூற்றாண்டின் நடுவரையில் வாழ்ந்து மறைந்த மகாமதி சதாவதானி தேவாமிர்தப் பிரசங்கக்களஞ்சியம் கோட்டாறு செய்குதம்பி பாவலர் அவர்கள்.
Reviews
There are no reviews yet.