Description
இறைநேசச்செல்வர்கள், கொடை வள்ளல்கள், பெரும் புலவர்கள் தோன்றியதாலும் இன்னும் பிற சிறப்புகளாலும் புகழ் பெற்றுத் திகழ்கிறது கீழக்கரை. இன்றும் இறைச்சட்டங்களை முறையோடுகளும் வள்ளல் தன்மை கற்றறிந்த மார்க்க அறிஞர் மிக்க வணிகப்பெருமக்களும், கருத்துச்செறிவு மிக்க கவிஞர்களும் வாழ்ந்து கொண்டிருப்பதால் இவ்வூரின் சீர் பெருகிக் கொண்டே வருகிறது. இப்படி “சீர் பெருகும் கீழக்கரை” பற்றி நூலெழுதும்போது வரலாற்றுச் சிறப்புமிக்க இலக்கிய மாநாட்டை நடத்துகின்ற பெரும் பொறுப்பை ஏற்றுத்திறமாக, அயராது செயல்பட்டு வரும் கீழக்கரையைச் சேர்ந்த செயல்மறவர்களையும் குறிப்பிடவேண்டும் என்ற எண்ணம் எழுந்ததால் அவர்களின் சிறப்புகளைப் பற்றியும் எழுதியுள்ளேன்.
Reviews
There are no reviews yet.