Description
குடக்கோச் சேரமான் பாண்டியன் நெடுஞ்செழியனின் வீழ்ச்சிக்குப் பிறகு” கண்ணகியின் சாபத்தால் பாண்டிய நாடே அழிந்து படும்; அதைக் காப்பாற்ற வேண்டுமென்று யாரோ ஒரு சூழ்ச்சிக்காரனின் அச்சுறுத்தலுக்குப் பயந்து இளஞ்செழியனைக் கொண்டு, ஆயிரம் பொற் கொல்லர்களைப் பலிகொடுக்க வைத்த ஆரிய விற்பனர்களின் அடி வருடிகளாக அவ்வழி மன்னன் அரிகேசரியும் அவன்காலத்திற்குப் பிறகு வந்த மன்னர்களும் பாண்டியர்கள் என்ற பெயர்களில் குறுநிலமன்னர்களாகச் சிதறி, பகையுணர்வும் போட்டியும் நாடுபிடிப்பும் அழிவுமாகி மாற்றாருக்கே மண்டியிட்டனர்.
Reviews
There are no reviews yet.