Description
சீனநாட்டின் கன்பூசியஸ்.மாபெரும் சிந்தனையாளர் உலகம் ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும்போது அதைச் சீர்த்திருத்த ஒரு புதிய தத்துவத்தை, ஆபூர்வமான ஓர் அன்பு வழியை இந்த மகான் உபதேசம் செய்தார். அவரது போதனைகளில் ஊறி சீனத்தின் தேசிய பண்பாடு உருவாகி வளர்ந்திருந்ததால்தான் எத்தனையோ யுத்தங்கள்,நெருக்கடிகள் உட்பாதங்களுக்கிடையிலும் சீனதேசம் இத்தனை நூற்றாண்டுகளாக அழியாமல் நிலைத்து நின்றிருக்கிறது. இன்று அவரது அன்பு வழியை விட்டு விலகிச் செல்ல முயல்வதால்தான் சீனாவின் ஆதிக்கவெறி தலையெடுத்து உலகை ஸ்திரமற்ற நிலைக்கு இரையாக்க முயல்கிறது.
Reviews
There are no reviews yet.