Description
இன்றைக்கு இராண்டுகளுக்கு முன்பு 1958-ல் இந்த “சிங்கப்பூர் வழிகாட்டியின் முதல் வெளியீட்டை சிங்கப்பூர் தகவல்களைக்கொண்டு மட்டும் வெளியிட்டோம். 1959-ல் சிங்கப்பூர் தகவல்களுடன் தலையாய தகவல்களையும் சேர்த்து வெளியிட்டோம். இதே முறையில் புதிய பல தகவல்களுடன் இந்த மூன்றாவது ஆண்டு வெளியீட்டையும் வெளியிடுகின்றோம். ஆங்கிலம் போன்ற இதர, மொழிகளில் இதுபோன்று மலைநாட்டின் வரலாறு, வாணிபம், வளப்பம் முதலான தகவல்களைக் கூறும் வழிகாட்டி வெளியீடுகள் இருக்கின்றன. ஆனால், தமிழ் மொழியில் இதுபோன்ற ஒரு வெளியீடு இதுதான். இத்தமிழ் வெளியீடு இம்மலைநாட்டிற்கு வந்துபோகும் தமிழ் எல்லா மட்டுமின்றி இந்நாட்டுபயன் பெருகும். இந்த மூன்றாவது வெளியீட்டிற்கும் தொடர்ந்து ஆதரவு அனைவருக்கும் எம் நன்றி. இந்த ஆதாவும், இனித்தொடர்ந்து கிடைக்கும் ஆதரவும் இவ்வெளியீட்டை மேலும் மேலும் வளர்க்கவும், பெருக்கவும் எமக்கு வழிகாட்டும்.
Reviews
There are no reviews yet.