Description
மனிதர் ஆலிம், இரண்டாவது மனிதர்செல்வந்தர் மூன்றாவது மனிதர் ஷஹீது. இவர்களில் முதல் மனிதர் ஆலிமை அழைத்து இறைவன் கேட்பான். ஆலிமே நான் உனக்கு மார்க்கக் கல்வியை கொடுத்தேன்.மேலும் உலகத்தில் உன்னை கண்ணியமாக சிறப்பாகவைத்தேன். இத்தனை சிறப்பையும் கொடுத்த எனக்கு நீ என்ன செய்தாய் என்பான். அதற்கு அந்த ஆலிம் நீ எனக்கு கொடுத்த மார்க்க கல்வியைக் கொண்டு மக்களுக்கு நன்மையை ஏவினேன். தீமையை தடுத்தேன், மேலும் மார்க்கத்திற்கு பல தியாகங்கள் செய்தேன் என்பார். அதற்கு இறைவன் இல்லை நீ பொய் சொல்கிறாய். உனக்கு மக்களிடத்திலே பேரும் புகழும் கிடைக்க வேண்டும்; உன்னை மக்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக இப்படி எல்லாம் செய்தாய்.
Reviews
There are no reviews yet.