Description
இக்காலத்து அறிஞர் பலர் பண்டைத் தமிழ் மக்களின் அக்கால நிலையினையும் ஒழுகலாற்றினையும் பிறவற்றையும் அறிய முயன்று, தாம் கண்டதனைத் தனி நூல்களாகவும் வியா சங்களாகவும் எழுதி உலகினுக்குத் தந்து மகிழ்வூட்டி வருகின்றனர். அவர்களது நன் முயற்சியினைக் கண்ட யானெருபத்து வருடங்களாக நம் பண்டைத் தமிழ் மக்க ளின் சரிதைகளிற் சிலவற்றை இளஞ்சிறார்கள் பள்ளி யிற் பயிலுமாறு கதைக்கொத்து என்னும் பெயருடன் எழுதி வந்திருக்கிறேன்.
Reviews
There are no reviews yet.