Description
கொங்கு மண்டிலத்து “இளங்கோவாகிய கோசர் ” என்று கருதி மொழிந்தனர். அரும் பதவுரைகாரர் குறும்பு செலுத்துவார் என்றது, சிறிய அரண்களில் ஆட்சி செலுத்துவார் என்றவாகும். அடியார்க்கு நல்லார் கொங்கு மண்டிலத்து இளங்கோளாகிய கோசர் என்றது, வேந்தர் வழியினராய்க் கொங்கில்வதிகின்ற கோசரைக் குறித்ததாகும். இவர் இங்மனங் கருதியது மேல் வரந்தருகாதையில் இவரைக் குட்டுக் கொங்கர்” கூறியது பற்றியென்று துணியலாம். குடகக் கொங்கர் என்றவரைக் குடமலை நாட்டாராயிருந்து கொங்கிற் குடியேறிவதிகின்ற இளங்கோ வழியின ராகிய கோசர் என என இவர் கருதினராவர்.
Reviews
There are no reviews yet.