Description
குழந்தைகளின் உள்ளத்தை உயர்த்தி, ஒழுக்கத்தை வளர்க்கவே குழந்தையின்பம் எழுந்தது. இப் பாடல்களைப் பாடி நான் ஏராளமான குழந்தைகளை வளர்த்துள்ளேன். சாதி மதபேதமின்றி ஆன்மப் பொதுவான சமயோகத்தில் எல்லாரும் வேண்டும். நம் நாட்டுக் குழந்தைகள் வீர தீர சூரராக வேண்டும் என்ற கருத்துடன் இப்பாடல்களை மீண்டும் அச்சிட்டுள்ளேன். உலகம் என் எளிய விருந்தை ஏற்றுக் குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டுகிறேன். சேய்களை வளர்க்கும் தாய் மனங்கொண்ட ஆசிரியருக்கு இந்நூலை அர்ப்பணிக்கிறேன். இக் குழந்தை வளர்ச்சிப் பாடல்கள் அபிதயத்துடன் பாடி ஆடத்தக்கவை.
Reviews
There are no reviews yet.