Description
இன்பம் எனக்கருதிக் குழந்தைகளுக்காகவே கதைகள் கூறியும், கவிதைகள் பாடியும், நிலையானபுகழ் பெற்றவர்பலர்.அவர்களில் உலகப் புகழ்பெற்ற பன்னிரெண்டு கதையாசிரியர்களைப் பற்றி, ‘கதை சொன்னவர் கதை’ என்ற வரிசையில் மூன்று புத்தகங்களை ஏற்கெனவே வெளியிட்டுள்ளோம்.அம்மூன்றுக்கும் நல்ல வரவேற்பும், ஆதரவும் கிடைத்தன.அவற்றைத் தொடர்ந்து, தமிழ்க் குழந்தைகளுக்காகத் தித்திக்கும் பல கவிதைகளைப் பாடித்தந்த தலைசிறந்த மூன்று கவிஞர்களைப் பற்றிக் கூறும் இந்நூலை வெளியிடும் வாய்ப்பினைப் பெற்றுள்ளோம்.
Reviews
There are no reviews yet.