Description
இது குறித்து நமக்கு நாமே அளவீடு செய்யும் மனப்போக்கும் வளர்ந்து வருகிறதுண்டாயிரம் ஆண்டுகட்கு முன் வாழ்ந்த தமிழனுக்குப் பெருமை சேர்ப்பதில் பாராட்டிப் போற்றுவதில் பூரிப்படைகிறோமே, அதே போன்று நாளை நமது சந்ததியினர் நாம் விளைவிக்கும் அளப்பரிய சாதனைகள் குறித்து நம்மைப் பாராட்ட வேண்டாமா? அதற்காக நாம், நமது இன நலத்தைப் பொருத்தவரை என்ன சாதனைகள் ஆக்கபூர்வமாகச் செய்திருக்கிறோம். அல்லது செய்ய எண்ணிருக்கிறோம் என்பதைப் பற்றி சற்று உரக்கச் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
Reviews
There are no reviews yet.