Description
சாகரத்தால் சூழப்பட்ட வசுந்தரை வதியும் தாவரவர்க்கம். தாதுவர்க்கம், ஜீவவர்க்கம், இவற்றுள் முதன்மை பெற்று மிளிரும் மானிட வகுப்பினர் முக்தியடைவான் வேண்டித் தன் எல்லையற்ற கருணையைக் கொண்டு நபிமார்களையும், அன்னவர்களுக்குப் பின் வலிமார்களையும், இவ்வுலகிடையே தோன்றச் செய்தவனும் பூரணத் தத்துவங்களையுடையவனுமாகிய அல்லாஹ் ஜல்லஷானஹு வத ஆலாவுக்கே எல்லாப் புகழும் உண்டாவதாக.
Reviews
There are no reviews yet.