Description
நூலளக்கும் நுண்மான் புலமை கொண்ட பேச்சளக்கும் பேராளர் திரு தமிழருவி மணியன் அவர்கள், மின்விசிறி பன்னீர் தெளித்தாற் போல் சொற்களுக்குள் ஒரு சுகந்தம் ததும்பும், வார்த்தைகளுக்குள் ஒரு வாலிபம் பிதுங்கும் வித்தகர்.
தமிழுக்குப் பல்லும் சொல்லும் விளக்கிவிடும் ‘பற்பிரஷ்’ – அவர்தம் நாவும், எழுதுகோலும். மனை மழுங்கா மனைவிபோல் ஓர் உச்சமை கொண்ட அவர்தம் முனை மழுங்கா எழுத்துகளை நாம் தொடர்ந்து பதிப்பிக்க நாடியுள்ளோம்.
Reviews
There are no reviews yet.