Description
கலைக் களஞ்சியம் எம். ஆர். எம். அப்துற்-றஹீம் அவர்களின் சிறப்புரை, கவிஞர், கணிதப்புலவர் ஏவி.எம். நஸீமுத்தீன் அவர்களின் அணிந்துரை, ஆசிரியர் அவர்களின் பின்னுரை, முன்னுரை ஆகியவை அவற்றை அழகுறச் செய்துவிட்டன என்பதையொட்டியல்ல நாம் இங்கே குறிப்பிடுவது. -நாம் குறிப்பிடுவது ” கவிஞர் திலகம் சாரண பாஸ்கரனாரின் கவிதைகள் ” எனும் நூல்தலைப்பே அதைச் செய்துவிட்டதால் அந்தவேலை சுலபமாய் விட்டது. ‘இளைய தலை முறையினருக்கு வேண்டுமானால் சிறிது சொல்லலாம். பலத்த பினனணியும் திட்டமிட்ட இயக்கமும் இருப்பதால் இளைய தலைமுறையினரும் நன்றாய்த் தெரிந்து வைத்திருக்கும் பாரதி தாசனைக்காட்டி-இந்த மகாகவி இசுபால் தாசனைக் காட்டிவிடலாம்.
Reviews
There are no reviews yet.