Description
உலகப்போர் தொடர்பான மண்டபம் கடற்படை முகாம் பயிற்சிக்கூடங்கள், கோவை கடற்படை, வான்படை முகாம் கட்டிடப் பணிகள், பெரியாறு பாசனப்பிரிவு ஆகியவற்றில் இளநிலைப் பொறியாளராகவும், இராயல சீமைப்பாசனத்திட்டங்கள், மானாவாரித்திட்டங்கள் ஆகியவற்றின் ஆய்வுப்பணிகளிலும், வாளையாறு திட்டம்,கோவைப் பொறிவியற் கல்லூரிக் கட்டிட உட்கோட்டம் ஆகியவற்றிலும் உதவிப்பொறியாளராகப் பணியாற்றினார்.பின்னர் 1954 முதல் 1961 வரை செயற் பொறியாளராகப் பணிபுரிந்தார். இக்கால் பீகார் மாநிலத்தில் புதிய பாசனத்திட்டத்தில் ஆய்வு. கட்டுமானம் (பொது) ஆகியவற்றில் அவரது பணிகள் குறிப்பிட்டுச்சொல்லத்தக்கவை.
Reviews
There are no reviews yet.