Description
அதனால் வாழ்க்கையின் பிளக்கமாக அது அமைந்துள்ளது. அறநூல் எனப் பொதுமக்கள் போற்றும் திருக்குறளைச் சமயக்கணக்கர் சமயநூல் என்பர். அறிஞர்கள் வாழ்க்கைத்தத்துவம் என்பர். அரசியலறிஞர்கள் சிறந்த அரசியல் நூல் என்பர். பொருளாதார வல்லுநர்கள் அதில் கூறப்பட்டுள்ள பொருளாதாரக் கோட்சப்பாடுகளைக் கண்டு பாராட்டி மகிழ்வர். இவ்வாறு எத்துறை வல்லுநருக்கும் அவரவர்கட்கு அந்தந்தக் கருத்துக்களை வழங்கும் அமுதசுரபியாக விளங்கும் திருக்குறளில் இன்றைய கல்விக் கருத்துக்கள் எவ்வளவு தூரம் காணக்கிடக்கின்றன என ஆராயப் புகுந்ததின் விளைவே இக்கட்டுரை.கல்வி ‘கல்வி’ என்பது பொதுவாகக்கற்றலுடன் தொடர்பு படுத்தப்பட்டாலும் அது கற்பித்தலையும் உள்ளடக்கியதேயாகும்.
Reviews
There are no reviews yet.