Description
புதிய இந்தியாவுக்கு அடிகோலியவர்களுள் ஸ்ரீமத் விவேகானந்த சுவாமிகள் ஒருவர். அவர் செய்த வீர முழக்கம் உறங்கிக் கொண்டிருந்த நம் நாட்டு மக்களைத் தட்டியெழுப்பியது. ஆண்மையும் வீரமும் செறிந்த அவருடைய சொற்களைப் படிக்குந்தோறும் நமது உள்ளத்தில் உயரிய உணர்ச்சிகள் உதிக்கின்றன. இத்தகைய மகான் ஆங்காங்குக் கல்வியைப் பற்றிக் கூறிய உரைகளை ஒன்று சேர்த்து வெளியிடுதல் கல்வியுலகில் பணி ஆற்றும் ஊழியர்களுக்கு உதவுவதாயிருக்கும்.அப்பணியை மேற்கொள்ள வேண்டுமென்று கொஞ்ச காலமாக மனத்தில் எண்ணமிருந்தது.
Reviews
There are no reviews yet.