Description
தென்காசி சின்ன முதலாளி ஜனாப் அல் ஹாஜ் மு.ந.முஹம்மது சாஹிப் அவர்கள்
பாரம்பரியத்தாலும், குணத்தாலும், சேவையாலும் மக்கள் மதிப்பைப் பெற்றவர்கள்.முதன் முதலில் “திருநபி சரிதை”யைச் சிறந்த முறையில், பூரணமாகத் தமிழில் எழுதியபெரியார் அவர்கள் எளிய தமிழ் என்பதே எண்ணிப்பார்க்க இயலாததாக இருந்த காலையில்- சுமார் முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குமுன் தங்கள் மிக எளிய இனிய தமிழ் நடை மூலம்யாவருடைய மனத்தையும் கவர்ந்தவர்கள்.
Reviews
There are no reviews yet.