Description
அந்தச் சுவையில் மேலும் சுவையூட்டி இந்த ஆய்வைத்தந்துள்ளார் பேராசிரியர் நூர்மைதீன் அவர்கள்.தமது M.Phil, ஆராய்ச்சிக்குக் கலைஞர் அவர்களின் நூலை தேர்ந்தெடுத்ததிலிருந்தே, இந்நூலை எவ்வளவு ஆழமாகப் படித்து ஆய்ந்து பிறகு இந்த ஆய்வை மேற்கொண்டிருக்கிறார் என்பது புலனாகிறது. சிறு வயதிலிருந்தே தமிழ்மீதும் தமிழினத்தைக்காக்கும் இயக்கமான கழகத்தின் மீதும், அதன் தலைவர் கலைஞர் அவர்கள் மீதும் பேராசிரியர் நூர்மைதீன் அவர்கள் எவ்வளவு பற்றுகொண்டிருந்தார் என்பதை நான் நன்கறிவேன். பேராசிரியர் சா. அமீது, கழகப் பொதுச்செயலாளர் க. அன்பழகன் ஆகியோரின் பரிந்துரையால் அவர் தமிழில் மேற்படிப்புக்கண்டார்.
Reviews
There are no reviews yet.