Description
எல்லைகாந்தி – விநோபா சந்திப்பு இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பின்னர் வர்தாவில் நிகழ்ந்தது. காந்தியின் இருகரங்களும் ஒன்று கூடிய அற்புதக்காட்சியைக் கண்டோம்.மகாத்மா காந்தியும் எல்லைகாந்தியும் இந்திய அரசியல் வானைப்புனிதப்படுத்த வந்த தேவதூதர்கள்; அஹிம்சா மூர்த்திகள்; ஏழை எளியவர்களின் பாதுகாவலர்கள்; இந்து முஸ்லிம் ஒற்றுமை,
உலக சகோதரத்துவம் இவற்றில் உறுதி பூண்டவர்கள். விடுதலைக்குப் பின் இந்து – முஸ்லிம் ஒற்றுமைக்காகவே காந்தி தம்மைப்பலி கொடுத்தார்.
Reviews
There are no reviews yet.