Description
“பத்திரிகை ஆசிரியர் என்ற அன்பு சகோதர ஜனாப்ஹனீப் சாகிப் அவர்களைன் சந்திக்க கொண்டிருந்தேன்.ஒரு திருமண நிகழ்ச்சியில் அவரை தற்செயலாக சந்தித்தேன். முதல் சந்திப்பிலே அவர் என்னை மிகவும் கவர்ந்துவிட்டார்.அவர் நமது சமூகத்தின் மீது கொண்டிருந்தஅளவற்றபற்றுதலை கண்டுமெய் சிலிர்த்தேன்.அந்த சந்திப்பில் நர்கீஸ் பத்திரிகைக்கு கட்டுரை எழுதி தருமாறு விடுத்த வேண்டுகோளை ஏற்று அவர் தந்த படைப்பு தான் ”கனவு கலைகிறது” என்னும் கதையாகும்.
Reviews
There are no reviews yet.