Description
“கண் தெரியாத இசைஞன்” சந்திக்கும் ஏனைய ஒவ்வொருவரும் இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கிறார். இப்புத்தகத்தைப் படிக்கும் வாசகரும் இந்தக் கேள்வியைப் பற்றிய சிந்தனையிலிருந்து தப்ப முடியாது. இந்தக் குறுநாவல் படிப்போரின் உள்ளத்தை கவர்வதற்கு இதுவேதான் காரணம் அறிவும் அன்பும் நிறைந்த கிளறிவிடும் சிந்தனைகளே தான் இது காரணம். எனவேதான் மிகப் பல நாடுகளிலும் பல்வேறு வயதினரும் இதைப்படித்து இன்புறுகின்றனர்.
Reviews
There are no reviews yet.