Skip to content Skip to footer

கணிப்பொறி ஒருங்கும் பேஸிக் மொழியும்[101333]

Author : செல்லமுத்து கே.எஸ்

கணிப்பொறி பற்றிய விளக்க நூல் இன்று வெளியாகின்றது. இதற்குமுன் சில நூல்களும் பல கட்டுரைகளும் வெளியாகியுள்ளன. ஆனால் கணிப்பொறியைப் பயன்படுத்தி வகுப்பு நடத்தும் ஆய்வாளர் ஒருவர் செய்த முதல் நூல் இது.

Accession No       : 101333

Language              : Tamil

Number of pages :  284

Publishing year     :  1985

Publisher                : தமிழ் பல்கலைக்கழகம்

Additional information

Category: Tag: Product ID: 23093

Description

காலந்தோறும் மாறிவரும் நமது சமுதாய, பொருள் தார அமைப்பில் அறிவியவின் பயனால் படைக்கப்பட்ட கருவிகள் பற்பல.அவற்றில் கணிப்பொறியும் ஒன்றாகும். கல்வி, மருத்துவம், பொறியியல், விண்வெளிப்பயணம், பாதுகாப்புப் படை, தொழில், ஆராய்ச்சி முதவான பல துறைகளின் முன்னேற்றத்திற்குக் கணிப்பொறி ஓர் இன்றியமையாச் சாதனமாக விளங்கி வருகிறது. மேற்கண்ட பல துறைகளில் கையாளப்படும் அளவற்ற செய்திக்கூறுகளைக் குறிப்பிட்ட காலக்கெடுவில் பகுப்பாய்வு செய்து விடை காணவும் தொகுக்கவும் பகுத்து வகைப்படுத்தவும் கணிப்பொறியால் மட்டுமே இயலும் என்று உறுதியாகக் கூறலாம்.

 

 

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “கணிப்பொறி ஒருங்கும் பேஸிக் மொழியும்[101333]”

Your email address will not be published. Required fields are marked *