Skip to content Skip to footer

ஒற்றை பறவை[41000576]

Author                   : சித்திக் / பாத்திமுத்து

ஹாஜ்ஜா பாத்திமுத்து சித்தீக் நாடறிந்த நல்ல எழுத்தாளர். அவர் இளையான்குடி ஞானக்கவிகச்சியம்மானின் பேத்தி என்னும்
பெருஞ்சிறப்பிற்குரியவர்.

Accession No       : 41000576

Language              : Tamil

Number of pages : 216

Publishing year     : 1998

Publisher                : பாமு பத்திபகம்

Additional information

Categories: , Tag: Product ID: 23261

Description

அவருடைய கவிதைத்தொகுப்புகள் மட்டுமின்றி சிறுகதைத்தொகுப்புகளும் அவ்வாறே அமைந்துள்ளன.இப்போது வெளிவரும் “ஒற்றைப் பறவை” என்னும் இச்சிறந்த சிறுகதைத் தொகுப்பும் பாராட்டுக்குரிய பல சிறந்த சிறுகதைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.இவ்வெளியீடுகள் அனைத்தும் காலத்தை வென்று நின்று, ஆசிரியருக்கு பெயரையும், புகழையும், பரிசுகளையும் ஈட்டித்தரும் என்பதில் ஐயமே இல்லை!

 

 

 

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஒற்றை பறவை[41000576]”

Your email address will not be published. Required fields are marked *