Skip to content Skip to footer

ஐக்கிய முன்னேற்றப் பேரவை

குறுக்கும் நெடுக்குமாக சுவரில் ஊர்ந்து செல்லும் அற்ப பார்த்து ஐந்துவான எறும்பினை மனிதன் அதிசயமாக நின்றான். நம்மால் முடியாதே என ஏங்கி நின்றான். விண்ணு யரப் பறந்து செல்லும் பறவைக் கூட்டங்களை பரவசத்தோடு நோக்கினான். நோக்கிய திசையில் அவன் நின்றுவிடவில்லை. அவனது அறிவும் சிந்தனையும் சங்கமித்தன. அவைகள் ஏணியாகவும். லிப்டாகவும், எஸ்கலேட்டராகவும், விமான மாகவும், ராக்கெட்டாகவும், செயற்கைகோளாகவும் உருவெடுத்தன.

Accession no           :  1006281

Language                :  Tamil

Number of pages   :   135

Publisher                 :    S.M.Lodge

Additional information

Category: Tag: Product ID: 21787

Description

 

நற்கல்வியும் நற்சிந்தனையும் ஒருங்கே பெற்ற
சமுதாயமே தலை நிமிர்ந்து உயர்ந்து நிற்க முடியும் என்பது சரித்திரத்தின் நிதர்சனவரிகள். சிந்தனையற்ற கல்வியறிவும், கல்வியறிவற்ற சிந்தனையும் ஒரு போதும் கனிப்பயனைத் தந்ததில்லை. சிந்தனையும் கல்வியும் ஒருசேர சிறகடிக்கும் போது தான் மனிதன் பல துறைகளில் புது வளர்ச்சிகளின் உச்சிமுனையை முத்தமிடுகிறான்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஐக்கிய முன்னேற்றப் பேரவை”

Your email address will not be published. Required fields are marked *