Description
மனிதன் பிறக்கும்போதே நல்லவன்-கெட்டவன் உயர்ந்தவன்- தாழ்ந்தவன். படித்தவன்-பாமரன் என்று யாரும் பிறப்பதில்லை. சந்தர்ப்ப சூழ்நிலை, சகவாச தோஷம் இவைகளே மனிதனை நல்லவனாக்கிவிடுகிறது கெட்டழிந்தவன் என்ற இழிவான எண்ணத்தையும் கற்பித்துவிடுகிறது. அதுபோலவே ஒருவனின் உழைப்பும், முயற்சியும், எண்ணமும், செயலும் உயர்வு தாழ்வுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. இந்நிலையில் மனிதன் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட ‘வறுமை’க்கு இறைவன் எப்படி பொறுப்பாளியாவான்? இதை முன் வைத்துத்தான் நண்பர் ‘சோழியன்’ தம் நண்பர் ‘சிரஞ்சீவி’க்கு பல போதனைகள் புரிந்திருக்கிறார் கடிதமூலம்.
Reviews
There are no reviews yet.