Description
இஸ்லாமியத் தமிழ்க்காப்பியம் என்ற உடனேயே “சீறாப்புராணம்” என்ற எண்ணமே நம் மனக்கண் முன் தோன்றும். அந்த அளவுக்குப் புலவர் உமறு அவர்கள் நம் மனத்தில் இடம் பெற்றுள்ளார். சீறாவில் மலிந்து கிடக்கும் காவியப்பண்பு, சுருப் பொருள், கற்பனை நயம், உவமைச்சிறப்பு, உணர்ச்சி மேம்பாடு முதலியவற்றுள் சிலவற்றைத் தொட்டுக் காட்டுவதின் மூலம், உமறு அவர்களின் கவிதைத் திறனை
உணர்வதும் உணர்த்துவதுமே என் குறிக்கோள். –
Reviews
There are no reviews yet.