Description
சிறந்த எழுத்தாளரான ஜனாப் ஸலீம் அவர்கள் மிகச் சிரமத்துடன் கவிதைகளைச் சேகரித்த தோடு, தமது கைவண்ண வசனங்களிடையே, புலவர்களின் கவிதை மணிகளையும் பதித்துத் தமிழன்னைக்கு அழகான ஹாரம் ஒன்றைச் சூட்டியுள்ளார். இந்நூலை மிக்கப் பெருமிதத் தோடு வெளியிடுகின்றோம். தொடர்ந்து ஈழத்து முஸ்லிம் புலவர்களின் வரலாறுகளைப்பாகம், பாகமாக வெளியிட விருக்கிறோம்.
Reviews
There are no reviews yet.