Description
ஆனால் அதில் நான் இதுவரைத் துணியாதிருந்ததற்குக் காரணம் அவரைப் பற்றிப் போதிய செய்திகள் கிடைக்காதது தான். ஆனால் அவரைப் பற்றி அறிய மக்கள் அதிகம் ஆவலுள்ளவர்களாயிருப்பதை அறிந்து நான் கிடைப்பதைக் கொடுப்போம் எனக்கருதி இந்நூலை எழுதினேன். அவர்
பற்றிய செய்திகள் பலவும் கர்ண பரம்பரையாக வந்தவையே. ஆவலுள்ள மக்களுக்கு இச்சிறுநூல் ஓரளவாவது உதவும் என்று நான் நம்புகிறேன்.
Reviews
There are no reviews yet.