Description
ஏனைய இலக்கியங்களைப்போன்று இஸ்லாமிய, தமிழ் இலக்கியத்துதையும் பேரிலக்கியம், சிற்றிலக்கியம் என இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தலாம். இஸ்லாமிய அடிப்படையில்தோன்றிய தமிழ் இலக்கியங்களுள் சிலவற்றை, சிற்றிலக்கியங்கள் எனக் கருதப்படுவனவற்றுள் சிலவற்றைப் பற்றிய கருத்துக்களே இஸ்லாமும் இன்பத்தமிழும் என நூலுருப்பெற்றுள்ளன; பேரிலக்கியங்கள் பற்றியும் ஒரு நூலைத் தயாரிப்பதில் ஈடுபட்டு
வருகின்றேன்.ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ‘தினகரன் ஞாயிறு இதழில் இடம் பெற்ற சுட்டுரைகள் பலவற்றை இஸ்லாமும் இன்பத்தமிழும்’ தன்னிடத்தே கொண்டுள்ளது.
Reviews
There are no reviews yet.